Membership Rules & Regulations in Englishஅங்கத்துவம்அங்கத்துவம் பெறும் முறை
- மன்றத்தின் அங்கத்தவராகப் பதியும் பொருட்டு நிர்வாக குழுவினால் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து நிர்வாக குழுவிடம் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பதாரியால் வழங்கப்பட்ட தகவல்கள் உண்மை என செயலாளரினால் உறுதிப்படுத்திய பின்னர் அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும். தேவையேற்றப்படின் நிர்வாக குழுவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- விண்ணப்பதாரியால் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவம் உறுதிப்படுத்த பதிவுக்கட்டணம் அறவிடப்படும். இவ்வாறு அறவிடப்படும் பதிவுக்கட்டணம் அங்கத்துவ வகைகளுக்கமைய வேறுப்படும்.
- நிறுவனத்தின் அங்கத்துவத்தை முறையாக பெற்றுக்கொண்டு மாதந்த சந்தாவை தவறாமல் செழுத்தும் நபர் ஒருவர் நிறுவனத்தின் அங்கத்தவராக ஏற்றுக்கொள்வார்.
- நிறுவனத்தின் தேவை கருதி வலையமைப்புகளின் பொறுப்பளர்களால் வழிநடாத்தப்படும் உறுப்பினர் அல்லாத நபர்கள் நிறுவனத்தின் அங்கத்தவராக கருதமாட்டார்கள். மேலும் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் கிடையாது.
அங்கத்துவத்தின் வகை
- அங்கத்துவம் கீழ்வரும் வகைகளில் பிரயோகிக்கப்படும்.
- Silver Membership
- Gold Membership
- Platinum Membership
- Diamond Membership
- Silver
- இந்த (Silver) பகுதியில் பதிவுசெய்து கொள்ளும் அங்கத்தவருக்கு நிறுவனத்தில், நிறுவன வலையமைப்புகளில் கிடைக்கப்பெறும் சலுகைகள் மட்டுப்படுத்தப்படும்.
- நிறுவனத்தின், நிறுவன வலையமைப்புகளின் தீர்மானங்களில் பங்குக்கொள்ள முடியாது.
- நிறுவனத்தின் எந்தவொரு வாக்கெடுப்பிலும் பங்குகொள்ள முடியாது.
- இந்ந பகுதியில் அங்கம் வகிக்கும் அங்கதுவர் நிறுவன விதிமுறைமைகளை மீறும் பட்சத்தில் குறித்த பகுதியில் இருந்து விலக்கப்படுவதற்கோ அல்லது இதற்கு முந்தைய பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு தகுந்த காரணத்துடன் நிர்வாக குழுவின் பெறுபான்மை வாக்கெடுப்பின் மூலம் செயலாளரால் வெளியேற்ற முடியும்.
- Gold
- இந்த (Gold) பகுதியில் பதிவுசெய்து கொள்ளும் அங்கத்தவருக்கு நிறுவனத்தில், நிறுவன வலையமைப்புகளில் கிடைக்கப்பெறும் சலுகைகள் மட்டுப்படுத்தப்படும்.

- நிறுவன வலையமைப்புகளின் வாக்கெடுப்பில் மாத்திரமே பங்குகொள்ள முடியம்.

- Platinum
- இந்த (Platinum) பகுதியில் பதிவுசெய்து கொள்ளும் அங்கத்தவருக்கு நிறுவனத்தில், நிறுவன வலையமைப்புகளில் கிடைக்கப்பெறும் சலுகைகள் மட்டுப்படுத்தப்பட்டாளும் நிறுவனத்தின் நிர்வாக செயற்பாட்டில் ஈடுப்பட முடியும்.
- அங்கத்தவர் நிர்வாக தலைமை செயற்பாட்டில் ஈடுபட்டால் மாத்திரமே தீர்மானங்களில் எடுப்பதில் பங்குக்கொள்ள முடியும். ஏனையோர் சாதாரண அங்கத்தவராக மாத்திரமே செயற்பட முடியும்.
- நிறுவனத்தின் வாக்கெடுப்பில் பங்குகொள்ள முடியம்.

- Diamond
- இந்த (Diamond) பகுதியில் பதிவுசெய்துகொள்வதற்கு குறைந்து நிறுவனத்தின் ஏதாவது ஒரு வலையமைப்பின் 5 வருடத்திற்கு குறையாத காலப்பகுதிகள் அங்கம் வைத்திருதல் அவசியம்.
- நிறுவனத்தின் வாக்கெடுப்பில் பங்குகொள்ள முடியம்.
- புதிதாக சேர்த்துக்கொள்ளப்படும் அங்கத்வருக்கு நிர்வாக குழுவின் அனுமதியை பெறுவதற்கு நிறுவன ஸ்தாபகர் மற்றும் பிரதான நடத்துனரின் சிபாரிசு அவசியம்.

- நிறுவனத்தின் அங்கத்துவத்தை முறையாக பெற்றுகொண்ட அங்கத்துவர் ஒருவர் நிறுவன அங்கத்துவ வகைளின் அடுத்த நிலைக்கு தனது அங்கத்துவத்தை மாற்றிக்கொள்ள விரும்பும் பட்சத்தில் நிறுவனத்தினால் நிர்ணய்க்கப்படும் பதிவுக்கட்டணத்தை செழுத்தப்பட வேண்டும்.
- நிறுவனத்தின் தேவை கருதியோ அல்லது அங்கத்தவர் ஒருவரின் கடந்தகால செயற்பாடுகளில் திருப்தி தன்மை காணப்பட்டால் நிறுவனம் தன்னிச்சையாக முன்வந்து அங்கத்தவரின் விருப்பத்துடன் அவரை கௌரவ படுத்தும் முகமாக நிறுவன அங்கத்துவ வகைளின் அடுத்த நிலைக்கு அங்கத்துவத்தை தரமேற்ற முடியும். இதன் போது அங்கத்துவர் விரும்பினால் மாத்திரம் பதிவுக்கட்டணம் செழுத்தலாம்.
அங்கத்துவத்திலிருந்து விலக்கப்படல்
- எவரேனும் உறுப்பினர் ஒருவர் சபையின் உறுப்பினர் ஒருவரை அவமதிக்கும் வகையிலோ அல்லது அவமதிக்கும் வகையில் மன்றிதில் நடப்பாராயின் அதுப்பற்றி விசாரணையொன்றினை நிர்வாக 0குழுவினால் நடாத்தப்பட வேண்டும். அதற்காக அவர் அளிக்கும் விளக்கங்கள் திருப்திகரமாக இல்லாவிட்டால் அல்லது அவர் தம்மை நியாயப்படுத்தக்கூடிய விளக்கங்களைச் சமர்பிக்கத் தவறும் பட்சத்தில் அவரை மன்றத்தின் அங்கத்துவத்திலிருந்து நீக்குவதற்கான பிரேரனையொன்றினை அடுத்து வரும் பொதுசபைக் கூட்டத்தில் நிர்வாக குழு சமர்பிக்க வேண்டும்.
- பொதுசபையின் 3ஃ5 பங்கு உறுப்பினரின் விருப்பின்பேரின் அவரை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கலாம். இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்படும். கூட்டத்தில் பங்குகொண்டு வாக்களிக்கும் உரிமை சம்பந்தப்பட்ட அங்கத்தவருக்கு இல்லை.
- அங்கத்துவர் ஒருவர் தான் விரும்பும் எச் சந்தர்பத்திலும் நிறுவனத்திலிருந்து விலகிக் கொள்ள முடியும். அவ்வாறு விலகுவதாயின் 14 நாட்களுக்கு முன்பதாக செயலாளருக்கு உத்தியோக பூர்வமாக கடிதம் மூலம் அறிவிக்க வேண்டும். அவரது கோரிக்கையை நிர்வாக குழு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நிறுவனத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்.
- அங்கத்துவர் ஒருவர் தொடர்ந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதாந்த சந்தா பணத்தை செழுத்த தவரும் பட்சத்தில் பணம் செழுத்தாமைக்கான காரணத்தை எழுத்து மூலம் செயலாளருக்கு அறிவிக்காத சந்தர்பத்தில் நிர்வாக குழுவின் ஆலோசனை பேரில்; பிரேரனை முன்வைத்து 14 நாட்களுக்குள் குறித்த நபர் பதிலளிக்க தவரும் சந்தர்பத்தில் குறித்த நபர் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுவார்.
- மேலும் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் எவராயினும் தமது தனிப்பட்ட தேவைக்கு, ; அரசியல் நடவடிக்கைகளுக்கு மற்றும் மத செயற்பாடுகளில் ஈடுப்படுபவராயின் குறித்த அங்கத்தவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதியின்றி நிறுவனத்தின் பெயரினையோ, நிறுவன உடைமைகளையோ பயன்படுத்தப்படும் பட்சத்தில் சந்தர்பத்தில் குறித்த நபர் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அங்கத்துவம்
அங்கத்துவம் பெறும் முறை

No comments:
Post a Comment